1. கீழ்வருவனவற்றுள் பண்புத் தொகை அல்லாதன,
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்
2. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற'
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் 'ஆகுல' என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
3. பொருத்துக.
சொல் தளை
(a) பாரி பாரி 1. இயற்சீர் வெண்டளை
(b) பலர்புகழ் கபிலர் 2. நேரொன்றியத்தளை
(c) தாமரைப்பூ குளத்தினிலே 3. நிரையொன்றாசிரியத்தளை
(d) அகர முதல் 4. கலித்தளை
(a) (b) (c) (d)
4. 'ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன், 'தாய்', 'தாய்', 'தாய்' என்று போற்றுகிறான்' என்னும் கூற்று யாருடையது?
5. விடைத் தேர்க:
'சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம்
வாழ்கிறது' என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
6. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
7. இந்தியா மிகப்பெரிய நாடு - எவ்வகை வாக்கியம்?
8. பொருத்துக.
(a) நடந்தான் 1. தொழிற்பெயர்
(b) நடந்த 2. வினையெச்சம்
(c) நடந்து 3. பெயரெச்சம்
(d) நடத்தல் 4. வினைமுற்று
(a) (b) (c) (d)
9. 'சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலன் உணர்ந்தோரே' என்று கூறியவர் யார்?
10. பிரித்தெழுதுக.
பரித்தியாகம்